அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார்.
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார்.
எல்லோருக்கும் அன்புத் தம்பியும்
பாசத்தை விதைத்தவனே!!
தூர தேசத்தை ஏன் அடைந்தாய்!!!
நீ மறைந்த நாளை
நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற வாழ்க்கை
வந்து போனதய்யா!!
பெரிய நாட்டு தேவன் துறை
ஈன்றெடுத்த புதல்வா!
பேதம் ஏதும் இன்றி
நட்புக் கொண்ட நண்பா
கால தேவன் கணக்கில் விரைவில்
உனை கிழித்ததேனோ?
இலக்கு ஒன்றைத் தேடி
எம்மவர் பிரிந்து சென்றபோதும்
எல்லாம் தமிழர் என
தோள் கொடுத்த மேதையடா!!
தூர தேசம் சென்றாலும்
எம் நேசம் என்றும் மாறாது
நினைவில் உமைச் சுமந்து
நீள நடக்கின்றோம்!!
காலத்தால் எழுதும் கனத்த புத்தகத்தில்
'தம்பி 'போன்றவர்கள் நீள நிலைப்பார்கள்
என்றும் உன் நினைவுடன்!!!
தகவல்:
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)
தொடர்புகளுக்கு:
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614811587
நன்றி: கல்லறை.கொம்
அஞ்சலி வசீகரன்
பாசத்தை விதைத்தவனே!!
தூர தேசத்தை ஏன் அடைந்தாய்!!!
நீ மறைந்த நாளை
நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற வாழ்க்கை
வந்து போனதய்யா!!
பெரிய நாட்டு தேவன் துறை
ஈன்றெடுத்த புதல்வா!
பேதம் ஏதும் இன்றி
நட்புக் கொண்ட நண்பா
கால தேவன் கணக்கில் விரைவில்
உனை கிழித்ததேனோ?
இலக்கு ஒன்றைத் தேடி
எம்மவர் பிரிந்து சென்றபோதும்
எல்லாம் தமிழர் என
தோள் கொடுத்த மேதையடா!!
தூர தேசம் சென்றாலும்
எம் நேசம் என்றும் மாறாது
நினைவில் உமைச் சுமந்து
நீள நடக்கின்றோம்!!
காலத்தால் எழுதும் கனத்த புத்தகத்தில்
'தம்பி 'போன்றவர்கள் நீள நிலைப்பார்கள்
என்றும் உன் நினைவுடன்!!!
தகவல்:
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)
தொடர்புகளுக்கு:
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614811587
நன்றி: கல்லறை.கொம்
அஞ்சலி வசீகரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.