அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த தர்மன் அவர்களின் பாசமிகு தாயார் அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 21.09.2019 அன்று தர்மன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.