அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி
தோற்றம்: 27 - 09 - 1927
மறைவு: 12 - 01 - 2019
அன்புடையீர்!
கடந்த 12/01/2019 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களின் சிவப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 11/02/2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறும்.

அந்நிகழ்விலும் தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
முகவரி:
பிள்ளையார் கோவிலடி
தொண்டைமானாறு.
இங்ஙனம்
குடும்பத்தினர்.
நன்றி.
முகவரி:
பிள்ளையார் கோவிலடி
தொண்டைமானாறு.
இங்ஙனம்
குடும்பத்தினர்.