41ம் நாள் நிவைவஞ்சலி
திரு. சீராளபிள்ளை சிவமாறன்
தோற்றம்: 14/01/1977
மறைவு: 21/10/2017
ஓடி மறைந்ததாம் நாற்பத்தி ஓராம் நாட்கள்
உன் நினைவுகள். ஓராயிரம் ஆண்டு
சென்றாலும் மறைந்திடுமோ...
திரு. சீராளபிள்ளை சிவமாறன்
தோற்றம்: 14/01/1977
மறைவு: 21/10/2017
ஓடி மறைந்ததாம் நாற்பத்தி ஓராம் நாட்கள்
உன் நினைவுகள். ஓராயிரம் ஆண்டு
சென்றாலும் மறைந்திடுமோ...
மயிலிட்டி வீரமாணிக்கம் தேவந்துறையை பிறப்பிடமாகவும்
இந்தியா L i c காலனியை வசிப்பிடமாகவும் கொண்ட
சீராளபிள்ளை சிவமாறன் அவர்களின்
41ஆம் நாள் நிகழ்வு 30/11/2017அன்று திரு.இந்திரன் இல்லத்தில்
நடைபெற உள்ளதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
சிவமாறன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்!
தகவல் - இந்திரன்

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.