அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பு
அமரர். இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த தர்மன் அவர்களின் பாசமிகு தாயார் அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் மற்றும் மதியபோசன நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை 21.09.2019 அன்று தர்மன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.

தம் தாயாரின் 31ம் நாள் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவ் அறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:
தர்மன் வீடு
10 rue guynemer,
93350 Le Bourget
தொடர்பு:
தர்மன் +33 6 05 63 79 12
தகவல்-
தர்மன்(மகன்)
பிரான்சு
இவ் அறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:
தர்மன் வீடு
10 rue guynemer,
93350 Le Bourget
தொடர்பு:
தர்மன் +33 6 05 63 79 12
தகவல்-
தர்மன்(மகன்)
பிரான்சு