சாதனை அமரர். பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) [வேல்வீதி,மயிலிட்டி] (27 வருடங்களுன் பின்பு மயிலிட்டி மண்ணில் முதல் ஐக்கியமான அமரர் எனது அன்பு தந்தை)
கடந்த 06.07.2017 வியாழக்கிழமை பரமபதம் அடைந்த எமது முழுமுதற் கடவுளும் அன்புத் தந்தையுமான அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 05/08/2017 சனிக்கிழமை அன்று அதிகாலை 06.00 மணியளவில் கீரிமலை புனித்தீர்த்தக்கரையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னாரின் இல்லத்திலும், பிரான்சிலும் நடைபெறும் சபிண்டீகரண கிரியைகளிலும்,ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அழைப்பை இறுதிக்கிரியைகளில் நேரில் கலந்துகொண்டோர், தொலைபேசி, முகநூல் வாயிலாக அனுதாபம் தெரிவித்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
த.முகவரி:
1ம் கட்டைச்சந்தி தம்பசிட்டி வீதி,
பருத்தித்துறை.
பிரான்ஸ்:
4 அவனயூ புவல் எலூவட்
93000 பொபினி
கட்டிட இல-4 மாடி இல -18 வீட்டு இல -507
நி.முகவரி: வேல் வீதி மயிலிட்டி
தொடர்புகளுக்கு:
ரகு -0094772850180
சின்னப்பழம்-0094770878137
கண்ணன் -0094776999858
அகிலன் -0033651571786
பிரபா -0033782788093
இங்ஙனம் குடும்பத்தினர்
இவ் அழைப்பை இறுதிக்கிரியைகளில் நேரில் கலந்துகொண்டோர், தொலைபேசி, முகநூல் வாயிலாக அனுதாபம் தெரிவித்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
த.முகவரி:
1ம் கட்டைச்சந்தி தம்பசிட்டி வீதி,
பருத்தித்துறை.
பிரான்ஸ்:
4 அவனயூ புவல் எலூவட்
93000 பொபினி
கட்டிட இல-4 மாடி இல -18 வீட்டு இல -507
நி.முகவரி: வேல் வீதி மயிலிட்டி
தொடர்புகளுக்கு:
ரகு -0094772850180
சின்னப்பழம்-0094770878137
கண்ணன் -0094776999858
அகிலன் -0033651571786
பிரபா -0033782788093
இங்ஙனம் குடும்பத்தினர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.