அந்தியேட்டி (41 நாள்) சபிண்டீகரண அழைப்பு.
அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா
தோற்றம்:23/03/1936 - மறைவு: 18/05/2018
கடந்த 18.05.2018 அன்று பரமபதம் அடைந்த அமரர் சந்திரசேகரம் மகமாசியம்மா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 27.06.2018 புதன்கிழமை நடைபெற இருப்பதனால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சிரம்தாழ்த்தி இருகைகூப்பி அன்புடன் அழைக்கின்றோம்.

இவ் அழைப்பை இறுதிக் கிரியைகளில் நேரில் கலந்துகொண்டோர், தொலைபேசி, முகநூல் வாயிலாக அனுதாபம் தெரிவித்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவலுடன் அழைப்பு:
செல்வக்கொடி மலர்விழி குடும்பம்
49 rue mendes des carmes,
93000 Bobigny.
செல்வக்கொடி: 06 01 28 17 51
தகவலுடன் அழைப்பு:
செல்வக்கொடி மலர்விழி குடும்பம்
49 rue mendes des carmes,
93000 Bobigny.
செல்வக்கொடி: 06 01 28 17 51