ஆண்டு திவசத்திற்கான அழைப்பு
அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மா
காலம்: 06/06/2019
அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மா
காலம்: 06/06/2019
எமது திருப்பூர் மயிலிட்டி ஒன்றியத்தைச்சேர்ந்த செல்வக்கொடியின் பாசமிகு மாமியாரும் மலர்விழியின் அன்புத்தாயுமான அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மாவின் ஆண்டுத்திவசம் எதிர்வரும் 06.06.2019 வியாழக்கிழமை அன்று செல்வக்கொடி மலர்விழியின் இல்லத்தில் (10.00 மணி தொடக்கம்22.00 மணி வரை) நடைபெறும்.அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தகவல், அழைப்பு:
செல்வக்கொடி மலர்விழி
குடும்பம்.
நன்றி
தகவல், அழைப்பு:
செல்வக்கொடி மலர்விழி
குடும்பம்.
|