நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)

26/4/2014

0 Comments

 
Photo
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)

அன்னைமடியில் 22 மார்கழி 1952
ஆண்டவன்மடியில் 07 வைகாசி 2014

மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் அவர்களின் மாமனாரின் (மனைவியின் தந்தை) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும்     திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலன் புவனேசன் அவர்களின் (27-04-2014) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது

நம்ப முடியவில்லை

எங்களின் குடும்பத்தின் குளவிளக்கே

ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக

வித்தகனாய் கல்விபெற செய்தீரே

மேதினியில் நாம் வாழச் செய்தவரே

அப்பா   அப்பா

நீங்கள் எங்கே? பிள்ளைகளை

அம்மா அம்மாச்சி அப்புக்குட்டி என்று கூப்பிடும்

உங்கள் கம்பீரக்குரல் எங்கே?

எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்குதப்பா

தாலாட்ட நீங்கள் இல்லை தவிக்கின்றோம் அப்பா

ஏங்குகிறோம் மீண்டும் உங்கள் வரவுக்காக.....?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 

உங்கள் பிரிவால் வாடும்

மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்

தகவல்

மருமகன் வரதன்

0 Comments



Leave a Reply.

    நினைவஞ்சலிகள்

     

    பதிவுகள்

    April 2022
    March 2022
    May 2021
    March 2021
    December 2020
    November 2020
    June 2020
    September 2019
    June 2019
    February 2019
    June 2018
    April 2018
    February 2018
    January 2018
    November 2017
    August 2017
    June 2017
    April 2017
    December 2016
    November 2016
    April 2016
    December 2015
    November 2015
    September 2015
    July 2015
    November 2014
    May 2014
    April 2014
    March 2014
    January 2014
    November 2013

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com