
8வது ஆண்டு நினைவஞ்சலி
திருமதி வேதநாயகம் திரேசம்மா
பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007
கண்ணீர் பூக்கள்
அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து,
உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம்
வியர்வையால் எமை உயர்த்தி
வாழ வைத்த அன்பு அம்மா!
21 வயதில் இளம் விதவையான
எம் தாயே, தந்தை முகம் காணாமல்
இருந்து எமைத் தரணியில் ஆளாக்க
நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
திருமதி வேதநாயகம் திரேசம்மா
பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007
கண்ணீர் பூக்கள்
அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து,
உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம்
வியர்வையால் எமை உயர்த்தி
வாழ வைத்த அன்பு அம்மா!
21 வயதில் இளம் விதவையான
எம் தாயே, தந்தை முகம் காணாமல்
இருந்து எமைத் தரணியில் ஆளாக்க
நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இந்தக் கடன் தீராதம்மா.
உன் உறக்கமில்லாமல் உழைத்த உத்தமியே
நெற்றியிலே பொட்டில்லாவிடினும் நீர்
தேயா முழு நிலவே.
வானுலகில் எம் தந்தையுடன் சேர்ந்து
வாழுவீர் என்று,கண்ணீருடன் வழியனுப்பி
ஆண்டுகள் எட்டு ஆகிவிட்டதே.
மறைந்து செல்லும் நாள்களோ,
மாறிவரும் காலங்களோ உங்கள் நினைவுகளை
எம்மிடமிருந்து பிரித்து விட முடியாதம்மா.
கண்ணீருடன் நன்றி சொல்கின்றோம்.
நன்றியம்மா, நன்றிகள் பலகோடி!
பாசத்துடன் பிள்ளைகள்:
தவநாயகம், புஸ்பராணி, அன்ரன் ஜோர்ச்,வேதராணி
உன் உறக்கமில்லாமல் உழைத்த உத்தமியே
நெற்றியிலே பொட்டில்லாவிடினும் நீர்
தேயா முழு நிலவே.
வானுலகில் எம் தந்தையுடன் சேர்ந்து
வாழுவீர் என்று,கண்ணீருடன் வழியனுப்பி
ஆண்டுகள் எட்டு ஆகிவிட்டதே.
மறைந்து செல்லும் நாள்களோ,
மாறிவரும் காலங்களோ உங்கள் நினைவுகளை
எம்மிடமிருந்து பிரித்து விட முடியாதம்மா.
கண்ணீருடன் நன்றி சொல்கின்றோம்.
நன்றியம்மா, நன்றிகள் பலகோடி!
பாசத்துடன் பிள்ளைகள்:
தவநாயகம், புஸ்பராணி, அன்ரன் ஜோர்ச்,வேதராணி
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.