
பனங்காற்று கொஞ்சம் களைப்பாற்றும்
பனங்கள்ளு கொஞ்சம் உரமேற்றும்
கற்பகவிருட்சம் இப்பனை
தமிழனின் சொத்து இப்பனை
தனிப்பனைக் கள்ளு
தனி ருசி
பழங் கள்ளும் கருவாடும்
படு ருசி
இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவாய் நீ
பனங்கள்ளு கொஞ்சம் உரமேற்றும்
கற்பகவிருட்சம் இப்பனை
தமிழனின் சொத்து இப்பனை
தனிப்பனைக் கள்ளு
தனி ருசி
பழங் கள்ளும் கருவாடும்
படு ருசி
இடுப்புபட்டி இறுகக் கட்டி
கத்தியும் முட்டியும் சொருகி
பாளைக்கயிற்றின் துணையோடு
பனையேறுவாய் நீ