சிறையிருந்து விடுதலையான மண்டேலா
தென்னாபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு நாளை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். ஏனெனில், உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.