• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
  நமது மயிலிட்டி

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

15/12/2014

0 Comments

 
Picture
1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......

அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில்
பெரும்துயர் நடந்து போனது அன்று
ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று
அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன்.

மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே
அள்ளுண்டு போநோர்க்கு அஞ்சலிகள் இன்று
பொல்லாத புயல் சொல்லாமல் வந்து
அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே.

மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்......
மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்......
மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்......
மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்.....

பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர்
தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர்
கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர்
தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர்.

விண்ணகம் சென்றவர் சாந்தி பெற
மண்;ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம்
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....
விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற....

அரை நூற்றாண்டு அமரர்களே 
அடைந்திடுவீர் சாந்தி
ஆண்டவரின் பாதத்தில்
நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடுக!
1964ல் சூறாவளியில் காலமானவர்களின் பெயர் விபரம்.

1)   மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை    
2)  கிறிஸ்து அந்தோனிமுத்து
3)  அந்தோனிமுத்து வேதநாயகம்
4)  செல்லத்துரை
5)  பாக்கிநாதன்
6)  கலித்தர் சந்தியாப்பிள்ளை
7)  இரத்தினர் ஜெயராமன்
8)  செல்லத்துரை
9)  கணபதிப்பிள்ளை
10) கணபதிப்பிள்ளை துரை
11) சரவணணை கந்தசாமி
12) சரவணனை செல்வராஜர்
13) கந்தசாமி
14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
15) பெரியதம்பி
16) ஐயாத்துரை
17) தேவசகாயம் அருளப்பு
18) ஆ.மார்க்கண்டு
19) சவரிமுத்து
20) சி.அழகரட்ணம்
21) நல்லையா
22) வல்லிபுரம்
23) சாம்பசிவம்
24) சிவனெளி
25) பச்சடியார்
26) சுப்பையா
27) சின்னராசா
28) இராமசாமி
29) இராசகனி
30) இராசலிங்கம்
31) ஆனந்தராசா
32) கந்தையா மருகன் --------
33) முருகேசு (ஆனையிறவு)
34) விசுவலிங்கம் தம்பியய்யா
35) கந்தசாமி (சுறுக்கன்)
36) 
சின்னத்துரை குமாரசாமி (குமார்)
37) முத்தையா ஐயாத்துரை
38) சின்னத்துரை செல்லச்சாமி
39) மாணிக்கர் இராசையா
40) துரைராசா
41) செல்லக்கண்டு மகன்-------
42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
44) இரத்தினம்
45) சின்னத்தம்பி அர்சுனன்
46) வாவாசிங்கம்
47) செல்லத்தம்பி சின்னத்துரை
48) கனகசபை
49) சண்முகம்
50) தங்கலிங்கம்
51) பராசிங்கம்.
53) சின்னர் திருச்செல்வம்
54) யோசேவ்
55) அமிர்தநாதர்
56) சின்னத்தம்பி

 

மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர் தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.

மயிலிட்டி மக்களின் ஒருவனாய்
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)

தொலைபேசி :-0041 61 481 15 87
மின்னஞ்சல் :- [email protected]
skype ID ;- gnanapragasam35

இதில் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும்,கருத்தையும் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி

நான் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க அதில் ஒரு பெயர் மாற்றம் கிடைக்கப் பெற்றது. அதனை தங்களுக்கு அறியத்தருகின்றேன். உங்கள் பட்டியல் இலக்கம் 36-ல் உள்ள குமார் என்பவரின் முழுப்பெயர் சின்னத்துரை குமாரசாமி. இதனை கனடாவிலிருந்து ஜெயா என்பவர் அனுப்பிவைத்திருந்தார். அவருக்கு அனைத்து மயிலிட்டி மக்கள் சார்பாகவும் நன்றி!
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    அன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    December 2024
    January 2023
    November 2021
    December 2014
    November 2014
    May 2014
    April 2014
    January 2014
    December 2013
    May 2013
    January 2013

    அன்ரன் றாஜ் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    முழுப் பதிவுகள்

    ALL
    Myliddy 1964

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • ஒளி விழா 2012
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • சாதனையாளர்கள்
    • பிதாமகன் ஆறுமுகம் பொன்னுச்சாமி
    • தந்தை தேவராஜன் >
      • தந்தை அன்டனி பாலா
  • உதவிகள்
Powered by Create your own unique website with customizable templates.