புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்
நான் எனது ஊர் மயிலிட்டியிலிருக்கும் போது ஒவ்வொரு செவ்வாயும் ஊறணி புனித அந்தோனியாரிடம் செல்வது வழக்கம். காரணம் ஆண்குழந்தை வேண்டும் என்று ஊறணி அந்தோனியாரிடம் என் பெற்றோர் வேண்டி நான் பிறந்ததினால் எனக்கு அவரின் பெயர் இணைக்கப்பட்டது.