எஸ்.ஆர் சகோதரர்கள் எனும் இராசதுரை, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம் சகோதரர்கள் அன்று 9 சிறுபடகுகளுடன் முன்னேறிக் கொண்டு வந்த, ஓர் சகோதர ஒற்றுமைக்கு இலக்கான கூட்டு நிறுவனத்தினரால் காரைநகர் சீநோர் நிறுவனத்தில் படகு வாங்குவது இவர்களின் வளக்கமாகவிருந்த போது. இவர்களின் கடைசித் தம்பி அமிர்தலிங்கம் (கட்டையப்பா) நாமும் இப்படி ஒரு இழுவைப்படகு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது அண்ணன் இராசதுரையிடம் கூற அவர் முதலில் அது சிரமம் என்று கூறி தவிர்த்திருந்தார். பின்னர் தம்பியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.
|
என்னைப்பற்றிஅன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம் பதிவுகள்
December 2024
அன்ரன் றாஜ் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!முழுப் பதிவுகள் |