அவள் கழித்துவிட்ட புகைப்படங்களை
பொறுக்கி சென்ற பிரம்மன் அதன் பிரதியாக
படைப்பின் உச்சமாக சிருஷ்டித்ததுதானாம்
"வெண்ணிலவு"
காவிய நாயகிக்காக அலைந்து களைத்த
கம்பன் சொப்பனத்தில் அவள் கைவிரல் கண்டு
அந்த வண்ணத்தை எண்ணத்தில் நிறுத்தி
உருவாக்கியவள்தானம்
"காவிய நாயகி சீதா"
பொறுக்கி சென்ற பிரம்மன் அதன் பிரதியாக
படைப்பின் உச்சமாக சிருஷ்டித்ததுதானாம்
"வெண்ணிலவு"
காவிய நாயகிக்காக அலைந்து களைத்த
கம்பன் சொப்பனத்தில் அவள் கைவிரல் கண்டு
அந்த வண்ணத்தை எண்ணத்தில் நிறுத்தி
உருவாக்கியவள்தானம்
"காவிய நாயகி சீதா"
அவள் இருமிய ஒலியில் தம்மை மறந்து
வியந்து தெளிந்த புலவர்களால் பலகட்ட
பேச்சுவார்த்தைகளின் பின் அகராதியில்
இணைத்துக்கொள்ளப்பட்ட வார்த்தைததானாம்
"இன்னிசை"
கலியுகத்தில் ஒரு அழகி பிறப்பாள்
மணந்தால் அவளையே மணப்பேன் என
ஆற்றங்கரை ஓரமாக பல யுகங்களாக
அவள் நினைப்புடன் காத்திருக்கிறாராம்
"எல்லாம் வல்ல ஐங்கரபெருமான்"
மயிலை ஐங்கரன்
வியந்து தெளிந்த புலவர்களால் பலகட்ட
பேச்சுவார்த்தைகளின் பின் அகராதியில்
இணைத்துக்கொள்ளப்பட்ட வார்த்தைததானாம்
"இன்னிசை"
கலியுகத்தில் ஒரு அழகி பிறப்பாள்
மணந்தால் அவளையே மணப்பேன் என
ஆற்றங்கரை ஓரமாக பல யுகங்களாக
அவள் நினைப்புடன் காத்திருக்கிறாராம்
"எல்லாம் வல்ல ஐங்கரபெருமான்"
மயிலை ஐங்கரன்