மதங்களாய் பிரிவு
மதங்களுக்குள்ளும் பிரிவு
சாதிகளாய் பிரிவு
சாதிகளுக்குள்ளும் பிரிவு
மதங்களுக்குள்ளும் பிரிவு
சாதிகளாய் பிரிவு
சாதிகளுக்குள்ளும் பிரிவு
உறவுகளாய் பிரிவு
உறவுகளுக்குள்ளும் பிரிவு
குடும்பங்களாய் பிரிவு
குடும்பங்களுக்குள்ளும் பிரிவு
மனிதன் பிரிவைத்தவிர அனைத்தையும்
பிரிந்துவிடுகிறான் அல்லது பிரித்துவிடுகிறான்
எங்கெலாம் பிரிவெனும் பிளவு ஆரம்பிக்கின்றதோ
அங்கெலாம் சரிவெனும் சாபமும் வந்தடைகின்றது
ஒற்றுமையாய் வாழ்வோம் உயரங்களை காண்போம்.
மயிலை ஐங்கரன்