எமது படைப்புகள் வேகமாக வெளிவருவதற்கு பலவிதமான உதவிகளை செய்தவாறு எம்மோடு கூடவரும் ரகுநாதன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொண்டு; "மனசுக்குள்ளே" என்னும் இந்த சிறிய படைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தக்கதை எல்லோருடைய மனசுக்குள்ளும் புகுந்து கொள்ளும் என்பது உண்மை!
- கௌதம்
- கௌதம்