
பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈழத்துத் திரைத்துறைப் படைப்பாளில் எமது மயிலை மகனும் சாதனை படைத்து வருகின்றார். இவர் இங்கு வெளிவந்துள்ள மற்றும் வரவிருக்கின்ற பல குறும்படங்களில் நடித்தும், திரைக்குப் பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்தி தனக்கும் தன் மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றார்.