கௌதம், சுரேஸ், சாரதி, ரகுநாதன் ஆகியோரின் சிறந்த நடிப்பில் உருவான குறும்படம் "பட்டறிவு". காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
"மனசெல்லாம் உன் வசம்" அண்மையில் வெளியான ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். புலத்தில் இதுபோன்ற காதல் கதைகள் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமேதான் உள்ளது. இந்தப் படைப்பில் அண்ணனாக நடித்துள்ளார் மற்றும் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். உங்கள் பார்வைக்கு நம்மவர்களின் படைப்பு இணைத்துள்ளோம். நன்றி: கலைச்சுடர்! ................பொதுவாக சமநிலை என்றவுடன் உங்கள் எண்ணக்கருவுக்குள், ஏதோ கணக்கு சம்மந்தமான கோட்பாடு சொல்லப்போகின்றேன் என்று எண்ணத்தோண்றினால் அது தவறு, சமநிலை என்று சொல்லும்போதே சமச்சீர், நடுநிலை, நேர்கோடு என்று பல பொருள்படும். ஏன் சமநிலை வர்த்தகம், சமுதாயம், கலை, சிற்பம், ஓவியம், விளையாட்டு, சிந்தனை என்று இதன் பரிணாமம் விரிவடைந்தே செல்கின்றது, ஆனால் நான் சொல்லவந்த விடயமும், என் சிந்தனையில் உருவான கேள்வியும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றது என்பதுதான்....... |
மகிபாலன் மதீஸ்
|