தனிமையெனை வாட்டும்போது-----நான்
தலயைணயை நனைப்பதில்லை
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின்
உசுப்பிடுவேன் என்கற்பனையை
தலயைணயை நனைப்பதில்லை
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின்
உசுப்பிடுவேன் என்கற்பனையை
என்னைப் பற்றிமயிலை துரை பதிவுகள்
April 2015
முழுப்பதிவுகள் |