இன்பமென கருதிநானும்
ஈன்றவர்சொல் கேளாமல்
ஏதேதோ சிலவற்றை
வாலிபத்தின் கோளாறினால்
வாஞ்சையுடன் செய்ததினால்
வந்த வினைதானோ?
எனதுழைப்பு எனதுவுடல்
எனதுபணம் எனதுசுகம்
என்றலைந்து திரிந்துகொண்டு
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் கேட்கவில்லை----அதனால்
என்தலையின் எழுத்திதுவோ?
ஈன்றவர்சொல் கேளாமல்
ஏதேதோ சிலவற்றை
வாலிபத்தின் கோளாறினால்
வாஞ்சையுடன் செய்ததினால்
வந்த வினைதானோ?
எனதுழைப்பு எனதுவுடல்
எனதுபணம் எனதுசுகம்
என்றலைந்து திரிந்துகொண்டு
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் கேட்கவில்லை----அதனால்
என்தலையின் எழுத்திதுவோ?
வகைவகையாய் புகையிலையின்
பெயர்கொண்ட சுருட்களை
புகைபுகையாய் விட்டதுண்டு
கலர்கலராய் மதுவகைகள்
காலநேரம் பார்க்காமல்
கண்மூடி குடித்ததுண்டு
இயற்கைக்கு மாறாக
இறைவனுக்கு எதிராக
இயங்கியதால் இன்றைக்கு---என்
இயத்தில் கோளாறாம்
இதுவும் ஓர்வகையில்
இறைவன்தந்த தண்டனையோ?
இரத்தோட்டம் சீராயில்லை
இதயவால்வு சுருங்கியதால்
இதயமியங்க மறுக்கின்றதாம்---ஆமாம்
இதயங்கள் இடமாறினால்
இறைவனும் விளையாடுவான்
இதுவுமொரு தண்டனைதான்.
அறுவடைக்கு காத்திருக்கும்
அழகான நெற்கதிர்போல்
அறுவை சிகிச்சைக்காக
அச்சமின்றி காத்திருக்கிறேன்
அவசியம் என்பதினால்
ஆண்டவன் கருணையுடன்!
LUXMI-------14-2-2015
பெயர்கொண்ட சுருட்களை
புகைபுகையாய் விட்டதுண்டு
கலர்கலராய் மதுவகைகள்
காலநேரம் பார்க்காமல்
கண்மூடி குடித்ததுண்டு
இயற்கைக்கு மாறாக
இறைவனுக்கு எதிராக
இயங்கியதால் இன்றைக்கு---என்
இயத்தில் கோளாறாம்
இதுவும் ஓர்வகையில்
இறைவன்தந்த தண்டனையோ?
இரத்தோட்டம் சீராயில்லை
இதயவால்வு சுருங்கியதால்
இதயமியங்க மறுக்கின்றதாம்---ஆமாம்
இதயங்கள் இடமாறினால்
இறைவனும் விளையாடுவான்
இதுவுமொரு தண்டனைதான்.
அறுவடைக்கு காத்திருக்கும்
அழகான நெற்கதிர்போல்
அறுவை சிகிச்சைக்காக
அச்சமின்றி காத்திருக்கிறேன்
அவசியம் என்பதினால்
ஆண்டவன் கருணையுடன்!
LUXMI-------14-2-2015
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.