மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் உட்பட 4 பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.
வலி.வடக்கில் தெல்லிப்பளை பிரதேசத்தில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கப்படுவுள்ளது.