இந்த மாதம் 6ம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் 19/09/2018 அன்று இடம்பெற்றது.
100 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டதாக 1.3 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வகுப்பறைகள் அமையவுள்ளது.
இதற்கான நிதியினை RAHAMA தொண்டு நிறுவனம் வழங்குகின்றது.
இந்நிகழ்வில் நோர்வேயின் பிரதிநிதிகள் RAHAMA நிறுவன பிரதிநிதிகள், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலர், பிரிவின் கிராம சேவையாளர், கோட்டக் கல்விப்பணிப்பாளர், கல்லூரி சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: S.சத்தியசீலன்