மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தின் 200 ஆம் ஆண்டு விழா (1818.06.04 - 2018.06.04) கொண்டாடுவதற்கு தீர்மானிக்க பட்டுள்ளது.
1. பாரதி சிறப்பு மலர் வெளியீடு ஆக்கங்கள் கோரப்படுகிறது.
2.விழா உத்தேச செலவு 10 இலட்சம் ரூபாய்கள்.
3.மயிலிட்டி மண்ணில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
4. பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், மயிலிட்டி மக்கள் போன்றோர்களிடம் இருந்து நிதி உதவி எதிர்பாக்கப்படுகிறது.
பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கு இலக்கம்: 075846837 இலங்கை வங்கி சுன்னாகம்
அதிபர் திருமதி ச.தமிழ்ச்செல்வி
தொடர்பு இலக்கம் 0776067501
தகவல்: இன்பதாஸ் இராமநாதன்