யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் நிர்வாகத்திடமிருந்து பழைய மாணவர்களுக்கான அழைப்பு.
யா∕ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்
காங்கேசன்துறை
தொ.பே.இ - 0212241756 திகதி: 30.10.2018
காங்கேசன்துறை
தொ.பே.இ - 0212241756 திகதி: 30.10.2018
பழைய மாணவர்கள்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
பிரித்தானியா மற்றும் கனடா.
மேற்படி எமது பாடசாலைக்குரிய சொந்தக்காணி கடந்த 06.09.2018 அன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதை தாங்கள் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்களென எண்ணுகின்றேன்.
2019 ஆம் ஆண்டிலாவது இப் பாடசாலையைத் தனது சொந்தக்காணியில் இயக்குவதற்கு எம்மாலான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் கல்வி அமைச்சிலிருந்து எந்தவிதமான நிதி உதவியும் உடனடியாக எதிர்பார்க்க முடியாதுள்ளது.
ஆகையினால் தாங்கள் இப் பாடசாலை தனது சொந்தக் காணியில் இயங்குவதற்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Classroom building 11
|
(40 x 20)
|
Library building
|
100 x 40
|
Assembly hall
|
140 x 40
|
Computer Lab
|
60 x 40
|
O/L Science Lab
|
40 x 60
|
Home Economic Lab
|
60 x 40
|
Aesthetic Unit (Table 23, Chair 23)
|
40 x 120
|
Water facilities
|
Tube well & Water supply
|
Sanitation facilities
|
(urinal &Toilet)
|
School Development Account – 075846837 (BOC Kankesanthurai)
அதிபர்
திருமதி.த.சன்முகானந்தம்
தொ.பே.இ:- 0770067501
அதிபர்
திருமதி.த.சன்முகானந்தம்
தொ.பே.இ:- 0770067501