அறிவித்தல் இறுதி அஞ்சலி
அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக எரிஞ்ச அம்மன் கோவிலடி (வியாபாரிமூலை, பருத்தித்துறை) மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் 08/07/2013 காலை 7.00 முதல் 8.00 மணிவரையும், பின்னர் யாழ் பிரதான வீதியில் உள்ள யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் 11.00 முதல் 11.30 மணி வரையும், அதன் பின்னர் குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தில் 11.30 முதல் 11.45 மணிவரையும் அஞ்சலிக்காக வைக்கப்படும். அங்கிருந்து மீண்டும் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது பூதவுடல், அவரது இல்லத்திலிருந்து பிற்பகல் 2.45 மணியளவில் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு குருநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 3.30 மணியளவில் மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியின் பின், கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
83/11 கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்

திரு சின்னையா தவரட்ணம்
(வடமாகாண கடற்தொழிலாளர் சமாசத் தலைவர், சமாதான நீதவான்)
பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு : 3 யூலை 2013
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்.குருநகரை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தவரட்ணம் அவர்கள் 03 -07-2013 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னையா நாகரெட்ணம் சின்னையா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் மருமகனும்,
அந்தோனிப்பிள்ளை பிலோமினா(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr நிக்ஷன் திருமாறன், றதிமதி(ஜெனி) , Dr மதிமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சீவரெட்ணம்(சிவம்), காலஞ்சென்ற அழகுரெட்ணம், சிவஞானரெட்ணம்(ராசா), ஜெயரெட்ணம்(கிளி), ஜெயராணி ஆகியோரின் சகோதரரும்,
Dr அனோமா திருமாறன், அன்ரனி(கனியூட்), Dr மகிழ்நங்கை மதிமாறன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற லில்லி, காலஞ்சென்ற சேவியர், சின்னராசா, புஸ்பராசா, சிவயோகம், மல்லிகா, மியூரியல், சேகர் ஆகியோரின் மைத்துனரும்,
யுனிஸ்ரன்(யுனி), ஃபிராங்கோ, ஹேமந்த, பிராசாந்தினி, திருநயனி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் — இலங்கை
தொலைபேசி:+94212222563
செல்லிடப்பேசி:+94773437167
நன்றி: http://kallarai.com/