திரு. திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம்
(ஓய்வுநிலை உத்தியோகத்தர் இலங்கை புகையிரதத் திணைக்களம்)
இறப்பு : 4 மே 2013
இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், ஈற்றில் நெல்லியடி கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அலோசியஸ் மரியநாயகம்(fr .ராஜன் சகோதரர்) அவர்கள் 04-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) திரேசம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகனும், நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மனுவேற்பிள்ளை இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தம் மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யேசுரட்ணம்((Rtd Engineer ), மங்களநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் St Henry’s College), மதுரநாயகி தவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் Australia), Rev Fr தேவராஜன்(London), அன்ரனி தர்மபாலன்(London), அமிர்தராணி அலோசியஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியர் புத்தளம்), TX தேவமனோகரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற Dr. மங்களநாயகம்(Sweden), மதுரநாயகம்(France), தேவநாயகம்(USA– முந்நாள் கேயின்ஸ் கல்விநிலைய இயக்குனர்), மன்மதநாயகம்(மன்னண்ணா – சமாதான நீதவான்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
மதிவதனி இறாஜகுமார்(London), யூட் தவப்பிரகாசம்(London), யாழினி வியெந்திரா(Australia), சேவியர் தவப்பிரகாசம்(Australia), நிலோஜினி யோசவ்(London), அமலஜினி அலோசியஸ்(கொழும்பு), தனியா மங்களநாயகம்(Sweden), நினா மங்களநாயகம்(Sweden), மனோஜா எட்வின்(London), தனுஐா றொனி(France), மனோஐ் மதுரநாயகம்(France), டிலக்சன் தேவநாயகம்(USA), டிலோஜன் தேவநாயகம்((USA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினொஷன் தர்மபாலன்(London), ஆன் தர்மபாலன்((London) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரது இறுதி வழிபாடு செவ்வாய் பிற்பகல் மூன்று மணிக்கு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து இவரது நல்லடக்கம் கரவெட்டி சேமக்காலையில் இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேடடுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Jude Thavapragasam (Chelvan-Nephew) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447949165591
M M Manmathanayagam (மன்னண்ணா-Brother in Law) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770267711
Thevanayagam (Thevan-Brother in Law) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+15167175233
Manoge Mathuranayagam (Manoge-Nephew) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33957659166
நன்றி: http://notice.lankasri.com/ta/obituary-20130505206149.html