திருமதி கதிர்காமு வள்ளியம்மை
மலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாகரன்(நோர்வே), பிரபாகரன்(கனடா), பிறேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வயிரமுத்து, தெய்வானைப்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னம்மா, சின்னத்துரை, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராணி, சுதாசினி, கைலாயநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
வரதராசா, தர்மராசா, காலஞ்சென்ற சிவராசா, ஜெயராசா, ஜெயசித்ரா, ஜெயலலிதா, அஜந்தினி, லவக்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கலைவாணி, கஜமுகன், காலஞ்சென்ற நாராயணி ஆகியோரின் பெரிய தாயாரும்,
வாகினி, சுபாங்கன், கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சாரங்கன், விதுசன், தீபிகா ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கைலாயநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148030541
செல்லிடப்பேசி: +33651899094
கருணாகரன் — நோர்வே
தொலைபேசி: +4757740127
பிரபாகரன் — கனடா
தொலைபேசி: +14165307458
செல்லிடப்பேசி: +14162648668
நன்றி: kallarai.com