நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

திரு. நடராஜா இரத்தினசிங்கம்

5/2/2013

0 Comments

 
Photo
திரு. நடராஜா இரத்தினசிங்கம்   
மலர்வு : 27 மே 1942 — 
உதிர்வு : 4 பெப்ரவரி 2013


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, திருச்சி ஆகிய இடங்களை வசப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனஜா, வனஜா, காலஞ்சென்ற தனஜா, பிரசாந்தன், கிரசாந்தன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
வேல்நாயகம், தம்பித்துரைச்சாமி, இராசறட்ணம், தேவராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவா, திருக்குமரன் ஆகியோரின் மாமனாரும்,
ஆரணி, கவிதாரன், முகில் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2013 மாலை 4:30 மணியளவில் திருச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு குடும்பத்தினர் — இந்தியா தொலைபேசி: +914314050765

நன்றி: http://notice.lankasri.com

0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள்

    .

    கோப்புக்கள்

    January 2014
    December 2013
    November 2013
    October 2013
    September 2013
    July 2013
    May 2013
    February 2013
    January 2013

    முழுப் பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com