திரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராசா, தவராசா, தேவதாஸ், தர்மராசா, இன்பராசா, நவநீதம்(தங்கா), சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயறஞ்சன், பார்த்திபன், நாகேஸ்வரி, ஜெயராணி, சுமித்திரா, கீதா, செல்வி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவில் உள்ள திருச்சியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரது குடும்பத்திற்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஆனந்தசோதி — இந்தியா
தொலைபேசி: +914312455880
தவராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442032093009
தேவதாஸ்(நவம்) — கனடா
தொலைபேசி: +14162862554
கேசவமூர்த்தி — இலங்கை
தொலைபேசி: +94242221698
நன்றி: www.kallarai.com