திருமதி வேலும்மயிலும் மதுரம்
அவர்கள் 10/10/2013 அன்று இறைவனடி எய்தினார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்...

யாழ் மயிலிட்டி ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இளையதம்பி வேலும்மயிலும் மதுரம் அவர்கள் 10-10-2013 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன் (கனடா), காலஞ்சென்ற மணிமாறன் (பிரான்ஸ்), மதிவண்ணன் (பிரான்ஸ்), மேனகா (இலங்கை), மதியழகன் (இலங்கை), திரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணிமாலா (கனடா), ரஜனி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனிஷா, சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
இலங்கை: +94773400970
பிரான்ஸ்: +33628525221
கனடா: +16477160330