திரு வல்லிபுரம் மாணிக்கலிங்கம்
இறப்பு : 9 டிசெம்பர் 2013
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, கண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுபாலா(கண்ணன்), விஷ்ணுரஞ்சன்(நெல்சன்), விஷ்ணுகுமாரி(கேசினி), கிருபேந்திரன்(நிக்சன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திரு.திருமதி சந்திரலிங்கம், ஆனந்தலிங்கம், அன்னலிங்கம், காலஞ்சென்ற இராசலிங்கம், குணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தாரூபி, சிவகுமார், அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெத்தினம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
திரு.திருமதி விஜயராஜா, நிர்மலாதேவி, மேனகாதேவி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகி, கோபிதா, கஜிதா, ஜீவிதன், தினேஸ், துளசி, தர்ஷிகா, சத்யா, மயூரன், மயூரி, கிருஷாந்தி, ஜனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திரு.திருமதி தவச்சந்திரன், சிவச்சந்திரன், சந்திராபவானி, தவச்செல்வி, சிவச்செல்வி, உஷா, நிஷா, வாசிங்டன், மில்டன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
விமல், கரோலின், சோபா, றதன், சாளினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாருஷன், சார்பி, பிருத்திகா, ஆகசி, ஆசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/12/2013, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 12/12/2013, 08:30 மு.ப — 10:30 மு.ப

கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/12/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப

தொடர்புகளுக்கு
சகுந்தலாதேவி (மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16478478363
நெல்சன் — கனடா
தொலைபேசி: +14167958193
நிக்சன் — கனடா
செல்லிடப்பேசி: +16476273848
குமார் — கனடா
தொலைபேசி: +14168564063
ஆனந்தலிங்கம்(பபா) — கனடா
செல்லிடப்பேசி: +16133624868
மேனகா — இந்தியா
செல்லிடப்பேசி: +919942810131
நன்றி: kallarai.com
திரு. வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் மயிலிட்டி மக்கள் ஒன்றியம்-நோர்வே இணையத்தில் பார்ப்பதற்கு கிளிக் செய்யுங்கள்!