மரண அறிவித்தல்
திருமதி. சின்னத்துரை பாக்கியம்
தோற்றம்: 1939
மறைவு: 13/03/2019
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், திருச்சி இந்தியா தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை பாக்கியம் அவர்கள் 13/03/2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை பூமாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
மாணிக்கம் சின்னத்துரை அவர்களின் பாசமிகு துணைவியாரும்,