திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நெவெர் வதிவிடமாகவும் கொண்ட திரு. குணபாலசிங்கம் அருண் அவர்கள் 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் குணபாலசிங்கம் தேவி (அமரர்) தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
கயல்விழி (லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னார் குணபாலசிங்கம் தேவி (அமரர்) தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
கயல்விழி (லதா) அவர்களின் அன்புக் கணவரும்,