மரண அறிவித்தல்
திருமதி. இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கலப்பனாவத்தை, தும்பளை, பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராமசாமி செல்லக்கிளி அவர்கள் 20.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனுடன் இரண்டறக்கலந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அருமைராசா, தவரூபராணி, இந்திரராணி, தில்லைராசா, லலிதராணி, இன்பராசா(சுவிஸ்), தர்மன்(பிரான்சு) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.