மரண அறிவித்தல்
திருமதி. சின்னத்துரை பாக்கியம்
தோற்றம்: 1939
மறைவு: 13/03/2019
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், திருச்சி இந்தியா தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை பாக்கியம் அவர்கள் 13/03/2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை பூமாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
மாணிக்கம் சின்னத்துரை அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, காலஞ்சென்ற செல்வராசா, தங்கராசா (திருப்பூர் மயிலிட்டி ஒன்றிய சங்கக் காப்பாளர் பிரான்ஸ்), யோகராசா (இந்தியா), மல்லிகாதேவி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமாரி (இலங்கை), ரஞ்சனிதேவி (பிரான்ஸ்), கலா (இந்தியா), மதுரலிங்கம் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதா, சுதர்சன், ரூபன், மகிந்தன், அபிசன், கௌசி, சந்துரு, சுதாஜினி, பார்த்திபன், நந்தரூபன், காந்தரூபன் ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14/03/2019 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, இந்தியாவில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தங்கராசா (பிரான்ஸ்)
0033 (0)6 13 93 23 92
யோகராசா (இந்தியா)
0091 9842433342