திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நெவெர் வதிவிடமாகவும் கொண்ட திரு. குணபாலசிங்கம் அருண் அவர்கள் 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் குணபாலசிங்கம் தேவி (அமரர்) தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
கயல்விழி (லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னார் குணபாலசிங்கம் தேவி (அமரர்) தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
கயல்விழி (லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, பிருந்தா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேஷ்குமாரின் பாசமிகு மாமனாரும்
அருண்குமார், அருண்ரமேஸ் (அமரர்), அருண்மதி ஆகியோரின் பாசமுள்ள அண்ணாவும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
அருண்குமார் (தம்பி): +33 6 80 66 66 42