மரண அறிவித்தல்
செல்வன். ஜெயராசா விஜிதரன் (விஜி)
தோற்றம்: 19/05/1993
மறைவு: 17/05/2019
திருப்பூர் மயிலிட்டியைப் சொந்த இடமாகவும், பொலிகண்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வன் ஜெயராசா விஜிதரன் (விஜி) அவர்கள் 17/05/2019 வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை ஜெயராசா (ஜெயம்) யோகமலர் (மங்கை) ஆகியோரின் பாசமிகு மகனும்.

விக்கி (பிரான்ஸ்), வினோஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்.
பிரசன்னா, சர்மி ஆகியோரின் மைத்துனரும்,
கரிஷ், கன்ஷிகா, கஷ்சான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விசானின் அன்புமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, துன்பத்திலும் பங்குகொள்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல் பின்பு அறியத்தரப்படும்.
மேலதிக செய்தி:
அன்னாரின் ஈமைக் கிரியைகள் 18/05/2019 பிற்பகல் 4.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் நடைபெறுமென அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
பிரசன்னா (மச்சான்) - 0033648734005
முகவரி:
05 rue Victor Hugo
45120 Chalette sur Loing
France.
விக்கி (சகோதரன்) - 0033783357139
மதன் - 0033770931612
புஸ்பன் - 0033651241577
இராசு - 0033783096286
தகவல்:
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்
பிரான்ஸ் கிளை
பிரசன்னா (மச்சான்) - 0033648734005
முகவரி:
05 rue Victor Hugo
45120 Chalette sur Loing
France.
விக்கி (சகோதரன்) - 0033783357139
மதன் - 0033770931612
புஸ்பன் - 0033651241577
இராசு - 0033783096286
தகவல்:
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்
பிரான்ஸ் கிளை