மரண அறிவித்தல்
திரு. கனகசுந்தரம் வில்வமங்களம்
தோற்றம்:
மறைவு: 06/11/2019
நாவலடி மயிலிட்டிக்கரையைப் பிறப்பிடமாகவும், சந்தை வீதி, காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் வில்வமங்களம் அவர்கள் 06/11/2019 அன்று காலமானார்.
அன்னார் விமலராணியின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற விமலராஜ், விமலராஜினி (பிரான்ஸ்), காலஞ்சென்ற விமலராகினி, விமலவேணி (அபிவிருத்தி உத்தியோகத்தர், செட்டிக்குளம் பிரதேச செயலகம்), விமலாணி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
உதயகுமாரி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
அனோறிஸின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10/11/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு காங்கேசன்துறை புதுவீட்டு ஒழுங்கையில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சந்தை வீதி,
காங்கேசன்துறை