மரண அறிவித்தல்
கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி)
பிறப்பு: 20/02/1945
இறப்பு: 07/09/2019
யாழ்ப்பாணம் உடுத்துறையை பிறப்பிடமாகவும், மயிலிட்டி வீரமாணிக்க தேவந்துறையை புகுந்த இடமாகவும், திருச்சி கே.கே.நகர் சபரி மில் ஐயப்பன் நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி கணேசமூர்த்தி செல்வமலர் (ராணி) அவர்கள் 07/09/2019 அன்று காலை 7.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற கணேசமூர்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னத்தம்பி லட்சுமிபிள்ளை அவர்களின் மூத்த மகளும்,
வசந்தி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கண்ணதாசன் அவர்களின் மாமியாரும்,
சிந்து, பௌயினி, சஞ்சீவன், சஞ்சிகா, கமலதாசன், சதீஸ்வர்ணன், சீலன் ஆகியோரின் பேத்தியும்,
வாரனா, வர்னிகா, அதீசன், வினித், நிகானா ஆகியோரின் பூட்டியுமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறியதரப்படும்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
தகவல் : இந்திரன்