மரண அறிவித்தல்
திருமதி. கணேசராஜா புஸ்பராணி
தோற்றம்: 31/12/1947
மறைவு: 09/09/2019
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கற்குழி, வவுனியாவை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கணேசராஜா புஸ்பராணி அவர்கள், 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இத் துயரச் செய்தியை அனைவருக்கும் அறியத் தருவதோடு.அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். தாயின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: சண்முகநாதன் கஜேந்திரன்
தகவல்: சண்முகநாதன் கஜேந்திரன்