மரண அறிவித்தல்
திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி
(ஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS)
தோற்றம்: 03/02/1933
மறைவு: 08/18/2019
யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், வள்ளியம்மை, செல்லப்பாக்கியம் மற்றும் சம்மந்தபிழ்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சியாமினிதேவி(ஜேர்மனி), சந்திரன்(ஜேர்மனி), முரளீதரன்(ஜேர்மனி), பரணிதரன்(லண்டன்), வேலானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சௌந்தரராசா, நவஜோதி, ஜெயாஞ்சலி, ஜஸ்மின், ஐந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நாகேஸ்வரன் மற்றும் வாமதேவன், மதிவதனி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகலனும்,
ஜனேஸன் சாரங்கா, பிரியங்கா, சந்துஷன், சகிந்தன், கரணி, மிதிலா, மாதுஷா, மிலக்ஷன், பகலவன், லாகீஸ், வைஸ்ணவி, லதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
பார்வைக்கு: Get Direction
- Friday, 11 Oct 2019 11:30 AM - 12:30 PM
- Waldfriedhof (Neuer Friedhof)Am Kirschenweg 7, 68519 Viernheim, Germany
கிரியை: Get Direction
- Monday, 14 Oct 2019 11:00 AM - 1:00 PM
- Waldfriedhof (Neuer Friedhof)Am Kirschenweg 7, 68519 Viernheim, Germany
தொடர்புகளுக்கு:
சியாமினிதேவி(கௌரி) - மகள்
சந்திரன் - மகன்
முரளீதரன் - மகன்
பரணிதரன் - மகன்
வேலானந்தன் - மகன்
ஜனேஸன் சாரங்கா - பேத்தி
நன்றி:தமிழ்வின் ripbook.com
சியாமினிதேவி(கௌரி) - மகள்
- Mobile : +496204913588
சந்திரன் - மகன்
- Mobile : +4915153361741
முரளீதரன் - மகன்
- Mobile : +4917677113281
பரணிதரன் - மகன்
- Mobile : +447806619042
வேலானந்தன் - மகன்
- Mobile : +4917672302043
ஜனேஸன் சாரங்கா - பேத்தி
- Mobile : +4915252704646
நன்றி:தமிழ்வின் ripbook.com