மரண அறிவித்தல்
திரு காசிப்பிள்ளை சிவலிங்கம் (C.K)
தோற்றம்: 18/03/1933
மறைவு: 15/11/2019
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டேர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற கணேசப்பிள்ளை, மகாலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வபாக்யம், துரைரத்தினம், வசந்தாதேவி மற்றும் ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற துரைசாமி, தம்பி, மங்களேஸ்வரி, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 16-11-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 07:00 மணி வரையும், 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணி முதல் 12:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஞாயிறு ந.ப 12: 00 மணியளவில் சமயக்கிரியைகள் ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் தகனம் நடைப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.