மரண அறிவித்தல்
திருமதி. இராமசாமி செல்லக்கிளி
தோற்றம்: 06/06/1936
மறைவு: 29/08/2019
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கலப்பனாவத்தை, தும்பளை, பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இராமசாமி செல்லக்கிளி அவர்கள் 20.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனுடன் இரண்டறக்கலந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அருமைராசா, தவரூபராணி, இந்திரராணி, தில்லைராசா, லலிதராணி, இன்பராசா(சுவிஸ்), தர்மன்(பிரான்சு) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.

இந்திராணி, சாதிலிங்கம், காலஞ்சென்ற ராசம்பிள்ளை, அமராவதி, பொன்ராசா, அஜந்தா, றூபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரவணபவன், உஷாந்தினி, ஆனந்தபவன், நிஷாந்தினி, சுசி, சசிக்குமார், லதா, சிவன், நிஷாந்தன், ராகவன், ஜெஷிந்தன், சாமுராஜ், நந்தகுமார், நந்தசிறி, நந்தரூபன், நந்தராஜ், நந்தினி, அல்லி, பொன்ரூபன், கஜன், லக்சனா, ரோகித். ரொவேனா, செல்வரதன், ரசியசிங்கம், ஜேந்தினி, குவேந்திரன், மேனகா, நதியா, நிவேதினி, செல்வகரன், அனுஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ரம்மியா, ரசிக்கா, வேணுகா, வேணுசன், கிசோக், கிரிதரன், கிரிசாந்த், ஜென்சன், நிலானி, தர்சன், வர்சிகா, ஆதிஸ், மீனா, செலினா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 22.08.2019 வியாழக்கிழமை காலை கலப்பனாவத்தை தும்பளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 9 மணியளவில் இடம்பெற்று 10 மணியளவில் தகனத்திற்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தற்காலிக முகவரி: கலப்பனாவத்தை, தும்பளை, பருத்தித்துறை.
நிரந்தர முகவரி: திருப்பூர், மயிலிட்டி.
தொடர்புகளுக்கு:
0033 6 05 63 79 12 - தர்மன்
0094750436744 - குட்டிஐயா
0094765621317 -ராசாத்தி
0094766589246 - குட்டிஅம்மன்
0094772494016 - லலிதராணி
0094773985916
(0094717709729 viber) - பவன்
நன்றி
தகவல் ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி
பிரான்சு கிளை
20.08.2019