மரண அறிவித்தல்
திரு. சரவணமுத்து தர்மலிங்கம்
தோற்றம்: ----
மறைவு: 20/10/2019
திருப்பூர் மயிலிட்டியை வாழ்விடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து தர்மலிங்கம் அவர்கள் 20/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து தம்பதியினரின் அன்புமகனும்,

காலஞ்சென்ற அருணாசலம் (திருப்பூர், மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உருக்குமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்தவராணி (இலங்கை), தனராசா (இலங்கை), தேவகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபன், சிவதர்சன், அபிஷேக், கௌஷிக், ஸிரேரா ஆகியோரின் அன்புமிகு பேரனும்,
காலஞ்சென்ற தவமணி (இரத்தினம்), குணபாலசிங்கம், சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இறுதிக்கிரியை 23/10/2019 புதன்கிழமை அன்று ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தேவகுமார் (லண்டன்): +447846557292
தனராசா (இலங்கை): +94771641853
தகவல்: அருண்குமார்