மரண அறிவித்தல்
திரு. செல்லத்துரை ஜெயமன்யூ (குட்டி)
பிறப்பு: 31.12.1954
இறப்பு: 09.06.2019
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை சேர்ந்த அமரர். செல்லத்துரை ஜெயமன்யூ (குட்டி) அவர்கள் 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லத்துரை செல்லத்துரை கதிரமலை பெற்றெடுத்த பதினான்கு பிள்ளைகளில் நான்காவது பிள்ளையும் ஆவார்.
அன்னார் ஜெயமன்யூ ராணியின் பாசமிகு கணவரும்,
அருச்சுணராசா (லண்டன்), ராயு (லண்டன்), கீதா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சியாமளா, துஷ்யந்தி, அமலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பூஜா, அஜய் ஆகியோரின் பேரனும்,
அம்மன்கிளி, அமிர்தன்கிளி, அபிமன்யு (அமரர்), ஆசைக்கிளி, ரட்ணயூ, நவரத்தினயூ, நேசக்கிளி, தவரட்ணயூ, கலா
(அமரர்), விஜயரட்ணயூ (லண்டன்), சேகர் (இந்தியா), றஞ்சன்(சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறப்புமாவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மன் என்று வழங்கப்படும் அருள்மிகு முத்துமாரியம்மனை மன்றாடி வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
இறுதிக்கிரியை - 10.06.2019 திங்கள் கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் (கரவெட்டி) நடைபெற்று, நண்பகல் மயிலிட்டித்துறை இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்காலிக முகவரி- கரவெட்டி
நிரந்தர முகவரி- திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி
நன்றி
தகவல், தொடர்பு:
அருச்சுணராசா (மகன்-லண்டன்) - 00447545222240
மோகன் - 0094774486172
ரஞ்சித் (பிரான்சு) - 0033751013711
ராஜா - 0094774947881
வெளியீடு:
தொடர்பாடல் மற்றும் ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி
பிரான்சு கிளை

|
|