மரண அறிவித்தல்
திரு. செல்வநாயகம் சிவதாசன்
தோற்றம்: 09/04/1945
மறைவு: 14/06/2019
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. செல்வநாயகம் சிவதாசன் அவர்கள் 14/06/2019 அன்று தற்போதைய வதிவிடமாகிய இந்தியா திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் கமலபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தேவமலர் (மேகலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்புதாசன் (செல்வம்), செல்வதாசன் (சுரேஸ்), காலஞ்சென்ற அன்புமலர் (விஜிதா), கமலதாசன், குணதாசன், குகதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
**இறுதிக்கிரியை அறிவித்தல்**
அமரர் செல்வநாயகம் சிவதாசன்
எமது தந்தை, மயிலிட்டி நாவலடி ஒழுங்கையை பிறப்பிடமாக கொண்டவரும் தற்காலிக வதிவிடமாக K.K.Nagar, திருச்சி இந்தியாவில் வாழ்ந்தவருமான செல்வநாயகம் சிவதாசன் அவர்களின் கிரியைகள் மற்றும் இறுதிக்கிரியை புதன்கிழமை (19.06.2019) இந்தியநேரம் காலை 08:00 மணியில் இருந்து அன்னாரின் இல்லத்தில்(திருச்சி, இந்தியா) நடைபெற்று இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்...
இதனை இந்தியா நேரம் காலை 08:00am - 10:00am வரை இந்த * ( Link) **மூலம் http://www.purplelive.com/Selvanayagamsivadasanfuneral/ பார்வையிடமுடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இத்தகவலை ஊர்மக்கள், உற்றார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் .