மரண அறிவித்தல்
திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை
தோற்றம்: 15/05/1947
மறைவு: 15/08/2019
திருப்பூர் மயிலிட்டியை சேர்ந்த திருமதி சுந்தரலிங்கம் ஆரியப்பூமாலை அவர்கள் (15.08.2019) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர்.சுந்தரலிங்கத்தின் பாசமிகு மனைவியாரும்

தங்கத்திரவியம் (சீனாப்புலி-அமரர்), உதயசூரியன் (குட்டி-இலங்கை), குமரகுலசிங்கம் (அப்பா-மாவீரர்), அம்மன்கிளி (பேபி-இலங்கை), நாகராசா (ரவி-இலண்டன்), சுசிலாதேவி (ராணி-சுவிஸ்), சுரேஸ் (இலங்கை), செல்லக்குமார் (கட்டக்குமார்-இலங்கை), சுதன் (பிரான்சு), சுதாகரன் (மாவீரர்), சுகன் (பிரான்சு) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
இறுதிக்கிரியை 18.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (அருணர்வளவு, சக்கோட்டை, பருத்தித்துறை) இல் நடைபெற்று அதன்பின் அன்னாரின் பூதவுடல் மயிலிட்டிக்கு எடுத்துசென்று வேல்வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் சிறிதுநேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு மயிலிட்டித்துறை இந்துமயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவரின் துன்பத்தில் நாமும் பங்குகொண்டு ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகளுக்கு-
சுதன்- 00 33 6 26 06 65 60
சுகன்- 00 33 6 16 39 16 98
குமார்- 00 94768367755
தற்காலிக முகவரி-
அருணர் வளவு ,சக்கோட்டை
தகவல்
ஊடகம் பிரிவு
திருப்பூர் ஒன்றியம் -மயிலிட்டி
பிரான்சு கிளை

இந்தப் பக்கம் ">தடவை பார்வையிடப்பட்டுள்ளது.