திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி)
தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019
திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்கள் 20/06/2019 வியாழக்கிழமை அன்று தற்போதைய வதிவிடமான கதிரிப்பாய், அச்சுவேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு.அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருண், அருண்குமார், அருண்ரமேஸ், அருண்மதி ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

சங்கர், தனுஷியா ஆகியோரின் பெரியம்மாவும்,
கயல்விழி, சப்றினா (Sabrina), காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, பிருந்தா, பிரவீன், ஊகோ (Hugo), அலெக்ஸி (Alexis), தேவிசூரியா (கௌசி) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இந்திரலிங்கம், சுந்தரலிங்கம் (லிங்கம்), கணேசலிங்கம் (ராசு), பரமலிங்கம் (அப்பு), சற்குணலிங்கம் (சின்னத்தம்பி), ஸ்ரீதேவி (பிள்ளை அக்கா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகம் தவமணி, காலஞ்சென்ற தர்மலிங்கம் உருக்குமணி, அருணாசலம் சதாசிவம் (சித்தப்பா) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கதிரிப்பாய் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தேவி அக்காவைத் தெரிந்தவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
|
குடும்பத்தினர்
|
தொடர்புகளுக்கு:
|
|
குணபாலசிங்கம் (இலங்கை)
|
0094 (77) 9121500
|
அருண் (பிரான்ஸ்)
|
0033 (0) 651529159
|
அருண்குமார் (பிரான்ஸ்)
|
பிரான்ஸ்: 0033 (0) 680666642
இலங்கை: 0094 --------------- |
அருண்மதி (இலங்கை)
|
0094 (77) 2405556
|
ஸ்ரீதேவி (பிள்ளை அக்கா நோர்வே)
|
0047 45427 468
|